Close
NEWS 
டிசம்பர்.2018ல் 

                            சென்னையில்....

(குறைந்த அளவில் சீட் இருப்பதால்

சீக்கிரம் முன் பதிவு செய்யுங்கள்)

 

அழகிய கிழக்கு கடற்கரை சாலையில்,

கடற்கரையை ஒட்டிய பீச் ரிசார்ட்டில்,


கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு 

3
நாள் உறைவிடப் பயிலரங்கு


தேதி:

டிசம்பர் 21,22,23

(வெள்ளி,சனிஞாயிறு)


குரு காணிக்கை:

ரூ.4900/-

(ஏதாவது  சந்தேகம் இருப்பின் 

+919841464388 நம்பருக்கு watsapp செய்யவும்)

மேலும் விபரங்கள் கீழே....

*************************************
*************************************

 தஞ்சாவூரில்-2019

அழகிய இயற்கைச் சூழலில்,

காவிரி ஆற்றுப்படுகையில்

வயல் வெளிகளுக்கு மத்தியில் 


தமிழ்ப் புத்தாண்டை  முன்னிட்டு  

3 நாள் உறைவிடப் பயிலரங்கு,

 தேதி : ஏப்ரல் 12,13,14 - 2019

(வெள்ளி,சனிஞாயிறு)

குரு காணிக்கை:

ரூ.4500/-

(ஏதாவது  சந்தேகம் இருப்பின் 

+919841464388 நம்பருக்கு watsapp செய்யவும்)

மேலும் விபரங்கள் கீழே....

*************************************
*************************************

டிசம்பர் 2018 ல்

சென்னையில் நடைபெறும்

பயிற்சி விபரங்கள் : 

 

       ``சிவமும் நாமும்``


வாசி யோகத்தை எட்டிப்பிடித்து

நினைத்தை அடைய 
18 வகைப்பயிற்சிகள்....

ஈசனை அடையும் முயற்சிகள்....

``வாருங்கள், வெற்றி நிச்சயம் ``

மனிதனில் இருந்து மஹான் ஆகும் பயிற்சிகள்..


கற்பிக்கப்படும் 18 பயிற்சிகள்:

* 100 ஆண்டு வாழும் ஆரோக்கியப் பயிற்சிகள்

   (இளமையுடன் வாழும் நுட்பங்கள் &

    தேகத்தைத் தங்கமாக்கும் உடல் நலக்

     குறிப்புகள் & பயிற்சிகள்)


* வாசி யோகப்பயிற்சி

* குண்டலினி யோகப்பயிற்சி


* பரியங்க யோகப் பயிற்சி 

(விந்து கட்டும் வித்தை)

* சூரிய யோகப்பயிற்சி
 

*குபேர யோகப் பயிற்சி
 

  (குபேரனை ஈர்க்கும் ரகசியங்கள்

   & பயிற்சிகள் & குபேர பூஜை)
 

*பதஞ்சலி யோகப்பயிற்சி 
 

*சித்தர்கள் வசியப்  பயிற்சி
 

*தெய்வங்கள் வசியப் பயிற்சி
  

* 7 சக்கர தியானப் பயிற்சி
 

* நெற்றிக்கண் திறப்பு பயிற்சி
 

* 7 உலக சஞ்சார வான் பயணப்பயிற்சி
 

* சிவ சூத்திரப் பயிற்சி
 

* சமாதிப் பயிற்சி
 

* முக்திப் பயிற்சி 
 

* பண்டிட். கன்னையா யோகியின் யோக ரகசியப் பயிற்சிகள்
 

* நினைவாற்றல் பயிற்சி
 

* கர்மா வினைகளை கழிக்கும் பயிற்சி

    (செய்முறை & பூஜை
 

* மனத்தை ஒருநிலை படுத்தும் நுட்பங்கள்
 

* மன வளம் & நினைவாற்றலை

அதிகரிக்கும் பயிற்சிகள்

 

இன்னும் பல....

 

அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்

 

***************************************

தேதி:

டிசம்பர் 21,22,23 - 2018

(வெள்ளி,சனிஞாயிறு)

 

பயிற்சி நடக்கும் இடம்

 

``ஜோ பீச் ரிசார்ட் ``

கிழக்கு கடற்கரை சாலை,

கிருஷ்ணன் கரணை,

சாய்பாபா டிரஸ்ட் மிக அருகில் 

மஹாபலிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் - 603104

 

``JOE BEACH RESORT ``

ECR Road,Krishnan karanai,

Next to Saibaba Trust,

Mahabalipuram,

Kanchipuram - 603104

**********************************

உங்கள் வருகை :

 

பயிற்சியில் பங்கு பெறும் அன்பர்கள்,

 

20.12.18-வியாழக்கிழமை இரவே பயிற்சிக் களத்திற்கு

வந்து விட வேண்டும். ஏனெனில்,

ஒவ்வொரு நாளும் அதிகாலை 5மணிக்கே

வாசியோகப் பயிற்சி தொடங்கி விடும்!

 

 போக்குவரத்து வழி  :

 

1.) சென்னையிலிருந்து வருபவர்கள்

 

மஹாபலிபுரம் அல்லது பாண்டிச்சேரி செல்லும்

எந்த பேருந்திலும் ஏறலாம்.

 

கிருஷ்ணன் கரணை பஸ் ஸ்டாப்

அல்லது

சாய் பாபா டிரஸ்ட் பஸ் ஸ்டாப் என்று

கேட்டு இறங்கவும்.

அங்கிருந்து நடக்கும் தூரத்தில்

 

``ஜோ பீச் ரிசார்ட்`` உள்ளது.

 

2.) தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து

வருபவர்கள், மஹாபலிபுரம் செல்லும்

எந்த பேருந்திலும் ஏறலாம்.

 

கிருஷ்ணன் கரணை பஸ் ஸ்டாப்

அல்லது

சாய் பாபா டிரஸ்ட் பஸ் ஸ்டாப் என்று

கேட்டு இறங்கவும்.

 

அங்கிருந்து நடக்கும் தூரத்தில்

 

``ஜோ பீச் ரிசார்ட்`` உள்ளது.

****************************************

குரு காணிக்கை:

ரூ.4900/-

(3 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு

அருமையான தங்கும் வசதி+உணவு+

குறிப்பேடு+பேனா உட்பட)

 

2 நபர்களுக்கு அல்லது

3 நபர்களுக்கு   ஒரு அறை

*********

குறைந்த அளவில் சீட் இருப்பதால் சீக்கிரம் பதிவு செய்யுங்கள்

100 பேருக்கு மட்டுமே அனுமதி  என்பதால் 

அட்வான்ஸ் ரூ.1500

செலுத்தி உடனே முன் பதிவு செய்யுங்கள்.

 

மீதித் தொகை நேரில்

வரும்போது கொண்டு வரவும்

*********

உடனே உங்கள் வருகையை கீழே உள்ள வங்கிக் கணக்கில்

பணம் செலுத்தி

முன் பதிவு செய்யுங்கள்.

 

பின்பு பணம் செலுத்திய டீடைல்ஸ்ஐ

கீழே உள்ள நம்பருக்கு WATSAPP செய்யவும். 

 

செந்தில்குமார்-

+919841464388

*********

Please deposit the Amount into any one of our Bank Account:

A.SENTHILKUMAR

ICICI BANK

Savings A/C.no: 603801534115

MOUNTROAD BRANCH

IFSC.CODE :ICIC0006038

Or

ANBALAGAN SENTHILKUMAR

INDIAN BANK

 Savings A/C.no:443054430

OLD WASHERMANPET BRANCH

IFSC.CODE : IDIB000W009

*********

உங்கள் நண்பர்கள், உற்றார்,உறவினர்

அனைவருக்கும் இவ்வறிய பயிற்சி வகுப்பின் பயன்களைத் தெரியப்படுத்தி,

அவர்களையும்

இவ்வறிய வகுப்பில் பங்கு பெறச்செய்து

பயனடையச் செய்யும் படியாய்,

அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!

********************************
********************************


ஏப்ரல் 2019 ல்


தஞ்சாவூரில் நடைபெறும்

பயிற்சி விபரங்கள் :


தஞ்சாவூரில்-2019ல்

நடைபெறும் பயிற்சியில் 


கட்டணச் சலுகைப்பெற  

விரைந்து முன்பதிவு செய்திடுங்கள்! 

``LIMITED SEATS ONLY AVAILABLE``


*****************************  

அழகிய இயற்கைச் சூழலில்,

காவிரி ஆற்றுப்படுகையில்

வயல் வெளிகளுக்கு மத்தியில் 


தமிழ்ப் புத்தாண்டை  முன்னிட்டு  

       
கவனகர் அய்யாவின்

3 நாள் உறைவிடப் பயிலரங்கு,

  தேதி - ஏப்ரல் 12,13,14 - 2019

           (வெள்ளி,சனி, ஞாயிறு)

***************************************
     *சிவமும் நாமும்*

         வாசி யோகத்தை எட்டிப்பிடித்து

               நினைத்ததை அடைய


        18 வகைப்பயிற்சிகள்....

      ஈசனை அடையும் முயற்சிகள்....


            ``வாருங்கள், வெற்றி நிச்சயம்``

மனிதனில் இருந்து மஹான் ஆகும் பயிற்சிகள்..****************************************

கற்பிக்கப்படும் 18 பயிற்சிகள்:

* 100 ஆண்டு வாழும் ஆரோக்கியப் பயிற்சிகள்
   (இளமையுடன் வாழும் நுட்பங்கள் &
    தேகத்தைத் தங்கமாக்கும் உடல் நலக்
     குறிப்புகள் & பயிற்சிகள்)

* வாசி யோகப்பயிற்சி

* குண்டலினி யோகப்பயிற்சி

* பரியங்க யோகப் பயிற்சி 

(விந்து கட்டும் வித்தை)

* சூரிய யோகப்பயிற்சி

*குபேர யோகப் பயிற்சி
  (குபேரனை ஈர்க்கும் ரகசியங்கள்
   & பயிற்சிகள் & குபேர பூஜை)

*பதஞ்சலி யோகப்பயிற்சி 

*சித்தர்கள் வசியப்  பயிற்சி

*தெய்வங்கள் வசியப் பயிற்சி   

* 7 சக்கர தியானப் பயிற்சி

* நெற்றிக்கண் திறப்பு பயிற்சி

* 7 உலக சஞ்சார வான் பயணப்பயிற்சி

* சிவ சூத்திரப் பயிற்சி

* சமாதிப் பயிற்சி

* முக்திப் பயிற்சி 

* பண்டிட். கன்னையா யோகியின்

  யோக ரகசியப் பயிற்சிகள்

* நினைவாற்றல் பயிற்சி

* கர்மா வினைகளை கழிக்கும் பயிற்சி
    (செய்முறை & பூஜை) 

* மனத்தை ஒருநிலை படுத்தும் நுட்பங்கள்

* மன வளம் & நினைவாற்றலை

     அதிகரிக்கும் பயிற்சிகள்

இன்னும் பல....

அனைவருக்கும் சிவதீட்சை வழங்கப்படும்


****************************************

தேதி - ஏப்ரல் 12,13,14 - 2019

(வெள்ளி,சனி, ஞாயிறு)

பயிற்சி நடக்கும் இடம் : 

``பூண்டி மாதா தியான மையம்``

பூண்டி மாதா கோவிலுக்கு மிக அருகில்,

பூண்டி கிராமம்,

திருக்காட்டுப்பள்ளி வழி,

தஞ்சாவூர் மாவட்டம் - 613105


*********************************************************

``POONDI MADHA RETREAT CENTRE``

Next to Poondi Matha Koil

Poondi Village,

Thirukkattupalli Via,

Thanjavur - 613105***************************************
உங்கள் வருகை :

பயிற்சியில் பங்கு பெறும் அன்பர்கள்,

11.4.19-வியாழக்கிழமை இரவே பயிற்சிக் களத்திற்கு

வந்து விட வேண்டும்.ஏனெனில்,

ஒவ்வொரு நாளும் அதிகாலை 5மணிக்கே

வாசியோகப் பயிற்சி தொடங்கி விடும்!


 போக்குவரத்து வழி  :

1.) தஞ்சாவூர் ரயில் நிலையம் ( ) பேருந்து நிலையம்

இறங்கி அங்கிருந்து பஸ் மூலமாக பூண்டி மாதா கோவில்

என்று கேட்டு இறங்கவும்.பூண்டி மாதா கோவிலுக்கு அடுத்த

பில்டிங் நம் பயிற்சி நடக்கும் பூண்டி மாதா தியான மையம் ஆகும்.


2.) திருச்சி ரயில் நிலையம் ( ) பேருந்து நிலையம்

இறங்கியும் பூண்டி மாதா கோவிலுக்கு வரலாம்.

அனால் பஸ் போக்குவரத்து சற்று குறைவு.


***************************************
குரு காணிக்கை: ரூ.4500/-

(3 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு

அருமையான தங்கும் வசதி+உணவு+

குறிப்பேடு+பேனா உட்பட)

            2 நபர்களுக்கு அல்லது

         3 நபர்களுக்கு   ஒரு அறை

***************************************


150 பேருக்கு மட்டுமே அனுமதி  என்பதால்

டிசம்பர் 31ம் தேதிக்குள் 

அட்வான்ஸ் ரூ.1000

செலுத்தி முன் பதிவு செய்பவர்களுக்கு

கட்டணச் சலுகையாக 

ரூ.400 தள்ளுபடி செய்து 


ரூ.4100/-  மட்டுமே

பயிற்சிக் கட்டணமாக

ஏற்றுக் கொள்ளப்படும்.

மீதித் தொகை நேரில்

வரும்போது கொண்டு வரவும்***************************************

உடனே உங்கள் வருகையை

கீழே உள்ள வங்கிக் கணக்கில்

பணம் செலுத்தி

முன் பதிவு செய்யுங்கள்.

பின்பு பணம் செலுத்திய டீடைல்ஸ்ஐ

கீழே உள்ள நம்பருக்கு WATSAPP செய்யவும். 


செந்தில்குமார்-

+919841464388

**********************************

Please deposit the Amount into any one of our Bank Account:
A.SENTHILKUMAR                  ANBALAGAN SENTHILKUMAR
ICICI BANK                               INDIAN BANK
A/C.no: 603801534115      Or    A/C.no:443054430
MOUNTROAD BRANCH          OLD WASHERMANPET BRANCH
IFSC.CODE :ICIC0006038        IFSC.CODE : IDIB000W009

**********************************

உங்கள் நண்பர்கள், உற்றார்,உறவினர்

அனைவருக்கும் இவ்வறிய பயிற்சி வகுப்பின்

பயன்களைத் தெரியப்படுத்தி,அவர்களையும்

இவ்வறிய வகுப்பில் பங்கு பெறச்செய்து

பயனடையச் செய்யும் படியாய்,

அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்!


********************************

 


 
copyright © kavanagar muzhakkam
Powered by JKS Comp-Tech